Mani Maindhan
Thursday, 8 March 2012
அறிமுகம்...
உனக்கே தெரியாமல்
உன்னை அனைவரிடமும்
அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்...
இதுவரை
அறிமுகம் செய்து கொண்டதில்லை ...
என்னை நான்
உன்னிடம்...!
- மணி மைந்தன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment