Saturday, 19 November 2011

யாசகம்

எல்லோரும் கவி எழுத 
தனிமையில் யோசிப்பார்கள் ....
நான் மட்டும் 
உன் புகைப்படத்திடம்   
யாசிப்பேன்...!
                               -மணி மைந்தன் 

2 comments:

  1. யாசிக்கும் போதே யோசனை பிறந்து விடும் கவி எழுத....மணி மைந்தன்...யோசனைக்கும் முன் யாசிப்பதில் தவறில்லை..அது சிந்தனையின் ஒரு அம்சமே ......

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கு நன்றி...

    மிகவும் வரவேற்கிறேன்
    -மணி மைந்தன்

    ReplyDelete