ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் வலைப்பக்கம் வரக் காரணமான பதிவு இது......
பெண்களின் மீதான வன்முறைகள் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போவதும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் கயவர்களை காப்பாற்றுவது போல் அரசு செயல்படுவதும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது....
கடந்த வருடம் இறுதியில் டெல்லியில் நடைபெற்றது போல் , கடந்த வாரம் மும்பையில் நடைபெற்றது போல் தினம் தினம் ஏதாவதொரு மூலையில் வன்முறைகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன....
ஒரு சராசரி மனிதனாக அனைத்து தவறுகளையும் நம்மால் திருத்த முடியவில்லை என்றாலும் ஒவ்வொரு ஆணும் தன்னையாவது திருத்திக் கொள்ள முன்வரவேண்டும்.....
வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் தன்னுடைய கீழ்த்தரமான புத்தியைக் காட்டும் எத்தனையோ ஆண்கள் சகோதரத்துவத்துடன் நடந்துகொள்ள வேண்டும்....
பெரும்பாலான தவறுகள் பெண்ணை கேலி செய்வதிலிருந்துதான் தொடங்குகின்றன......
ஆண் என்ற அதிகார சட்டையை கழற்றிவிட்டு அனைத்து பெண்களையும் சகமனிதராக ஒரு ஆண் மதிக்கும் நாளில்தான் இந்தப் பிரச்சினைகள் முற்றிலும் ஒடுங்கும்......
சகோதரன் மணி மைந்தன்